உணவு தானிய உற்பத்தியும்

img

இந்தியா: உணவு தானிய உற்பத்தியும்… ஊட்டச்சத்து குறைபாடும்

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2023-24 பயிர் ஆண்டில் 33.22 கோடி டன்னாக உச்சம் தொட்டுள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.